Cats Food & Supplements Details/பூனைகளுக்கான உணவு & சப்ளிமெண்ட்ஸ் விவரங்கள்

Votre vidéo commence dans 10
Passer (5)
Formation gratuite en FR pour les membres inscrits sur les sites de vidéos

Merci ! Partagez avec vos amis !

Vous avez aimé cette vidéo, merci de votre vote !

Ajoutées by
49 Vues
பூனைகளுக்கு வீட்டில் தயாரிக்கும் உணவு முறை

1) சிக்கன் 1/4 கிலோ
2) மாட்டுக்கறி 1/2 கிலோ
3) ஆட்டுக்கறி 1/4 கிலோ
4) முயல் or வான்கோழி or காடை கறி 1/4 கிலோ(கட்டாயம் கிடையாது இருந்தால் நல்லது)
5) கேரட் 50grams, பீட்ரூட்50gram,உருளைக்கிழங்கு 50grams, காலிஃபிளவர் 50grams, பூசணி 50grams,
6) 10 முட்டை (முன்னதாகவே வேகவைத்துக் உணவில் சேர்ப்பது விட தினமும் 1/4 கால் கிலோவுக்கு ஒரு முட்டை என்ற கணக்கில் தனியாக வேகவைத்து அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து பரிமாறினால் இன்னும் சிறப்பு)
7) 1 ஸ்பூன் மஞ்சல் துல்
(கீழே உள்ள உணவு மற்றும் கூடுதல் கட்டாயம் கிடையாது இருந்தால் நல்லது)
# புரோபயாடிக் சிறிதளவு(நன்கு வேகவைத்து அரவை முடிந்தபிறகு சேர்க்க வேண்டிய சப்ளிமெண்ட்)
# 10 காடை முட்டை(முன்னதாகவே வேகவைத்துக் உணவில் சேர்ப்பது விட தினமும் 1/4 கால் கிலோவுக்கு ஒரு முட்டை என்ற கணக்கில் தனியாக வேகவைத்து அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து பரிமாறினால் இன்னும் சிறப்பு)
# முயல் கறி 1/4 கிலோ
# டயரின் (Taurin) மாத்திரை 4(நன்கு வேகவைத்து அரவை முடிந்தபிறகு சேர்க்க வேண்டிய சப்ளிமெண்ட்)
# ஸ்கின் & கோட் 10grams(or) சல்மன் ஆயில் 10ml(நன்கு வேகவைத்து அரவை முடிந்தபிறகு சேர்க்க வேண்டிய சப்ளிமெண்ட்)

இந்த அனைத்து உருப்படிகளையும் தனித்தனியாக வேகவைத்து ஒன்றாக கலக்கவும் பிறகு குளிர்சாதன பெட்டியில் இருப்பு வைத்துக் கொள்ளலாம் அதிலிருந்து தினமும் ஒரு வேளை அல்லது இரு வேளை 6 முதல் 8 ஸ்பூன் வரை அதாவது 50 கிராம் முதல் 70 கிராம் அரைத்து வைத்த கலவையும் பாக்கெட்டில் வரக்கூடிய கிரேவியும் கலந்து சற்று குளிர் போனபின்பு பூனைகளுக்கு தரலாம்

வாரத்துக்கு இரு முறை(சால்மன் மீன் or டுனா மீன்) நன்றாக வேகவைத்து அல்லது பச்சையாக தரலாம்


Part-1 External Parasites video link https://youtu.be/FYkO5R15860

Part-2 Internal Parasites video link https://youtu.be/TCeBdh8ElZI

Hair Fall Problems & Remedies video link https://youtu.be/LnMA2Kbm5I0

Manuka Honey for Cats video link https://youtu.be/gkeP_jb6SDk

Persian kitten Sale Video 1- https://youtu.be/gDJhriI696g

Persian kitten Sale Video 2- https://youtu.be/wrPFvEfKaEY

Persian kitten Sale Video 3- https://youtu.be/kOFg-W5EvW8

Hairball Problem & Solution For Cat video link https://youtu.be/A0_49-pBWyk

Persian Cat Breed Information video link https://youtu.be/GikX1n9Nk54

For more updates Subscribe our Huraira Channel.

#cats foster and maintaining

Hi Cat Lovers
All Variety of Cat Available In Huraira✅
#Persians cats
#Traditional Long Hair Cats
#Classical Long Hair Cats
#Himalayan Cats
#Siberian Cats
#Bengal Cats
#All Persian & Exotic Variety Cats
TLH, CLH Staring Price 6k
Kittens & Adult (Male and Female) available
All colours variety available✅
Transportation Available All Over India

For enquiries????
Contact- HURAIRA
Location????Erode
Tamilnadu.
Contact-9500448030.
Wattsup : wa.me/+919500448030

FOLLOW US ON :-

To Subscribe Channel https://www.youtube.com/channel/UCt2QvPb8LMfS8ZEwWWF925A

INSTAGRAM: https://www.instagram.com/@hurairapersian

FACEBOOK:https:https://https://www.facebook.com/huraira.persian

cat for sale, cat for sale in india, cat for sale in kerala, cat for sale in delhi, cat for sale in mumbai, cat for sale in malappuram, cat for sale in chennai, cat for sale malayalam, cat for sale in kozhikode, cat for sale bangalore, bengal cat for sale, bengal cat for sale in india, persian cat for sale in bangladesh, black cat for sale, baby cat for sale, bengal cat for sale in mumbai, persian cat for sale in bhopal, cat for sale delhi, cat for sale dhaka, persian cat for sale in delhi, doll face cat for sale, cat for sale funny, cat for sale funny video, persian cat for sale usa, punch face cat for sale, picky face cat for sale in pakistan, scottish fold cat for sale, free cat for sale, persian cat for sale in goa, persian cat for sale in guwahati, grey persian cat for sale, persian cat for sale in guntur, cat for sale hyderabad, persian cat for sale hyderabad, himalayan cat for sale, himalayan persian cat for sale, himalayan cat for sale in kerala, cat for sale in lahore, persian cat for sale in lucknow, visayan leopard cat for sale, lynx cat for sale, leopard cat for sale, cat for sale mumbai, cat for sale manila, persian cat for sale malayalam, maine coon cat for sale, maine coon cat for sale in india, persian cat for sale in malappuram, cat for sale in hyderabad, cat for sale online, olx persian cat for sale, olx car for sale, odd eyes cat for sale, persian cat for sales, white persian cat for sale, white cat for sale, wild cat for sale in india, world cat for sale, cat for sale 2020 dog kennel in tamilnadu,ms pets kennels,dog kennel at thoothukudi,dog kennel thoothukudi,dog farm in tamilnadu,lab dog farm in tamil,pomeranian dog farm,german shepherd dog farm,dog kennel in tamilnadu in tamil,thoothukudi dog kennel,dog sale near me,puppys video,dog market,dog farm in tamil,dog kennel tamil,dog for sales,puppys price list,dog kennel,rajapalayam dog farm,labrador dog tamil,dog sales,dog video,view more tamizha,dog sale in chennai
Catégories
Chats de Race Scottish Fold
Mots-clés
cat foster & maintains in tamil, cat in tamilnadu, persian cat in tamilnadu

Ajouter un commentaire

Commentaires

Soyez le premier à commenter cette vidéo.